பெண்ணும் நிலவும்...

தொலைவில் இருந்து
பார்த்து உன்னை அழகி
என்கிறான் கவிஞன்
ஆக்சிஜன் இல்லாமல்
நெருங்கினால்
ஆறடி நிலம் தான்
அவனுக்கு எங்கே
தெரிய போகிறது பெண்ணும்
நிலவும் ஒரே இனம் என்று..

எழுதியவர் : த. நாகலிங்கம் (18-Oct-11, 12:10 am)
பார்வை : 445

மேலே