நன்மதி வெண்பா - நூல் - பாடல் 18

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

குற்றமே நாடுங் குணமிலிபாற் றொண்டுசெய
உற்றுழல லால முகுபகுவாய்ப் - புற்றரவப்
பையடியிற் றேரை படுத்தலென நன்மதியே
ஐயமின்றித் தெள்ள அறை! 18

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (16-Jan-24, 1:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே