குறட்பா விலாவது எழுது
வெண்பா
பாட்டை எழுதுகிறேன் என்று பலகிறுக்கி
பாட்டென நீயும் படைப்பதென் - பாட்டென
ஒப்பினார் யாரா முமது கிறுக்கலை
தப்பை அரங்கேற்றா தள்ளு
குறட்பா வெனினும் குறிப்பாய் கருத்தை
புறந்தள் ளிடுமற்ற போ
......
வெண்பா
பாட்டை எழுதுகிறேன் என்று பலகிறுக்கி
பாட்டென நீயும் படைப்பதென் - பாட்டென
ஒப்பினார் யாரா முமது கிறுக்கலை
தப்பை அரங்கேற்றா தள்ளு
குறட்பா வெனினும் குறிப்பாய் கருத்தை
புறந்தள் ளிடுமற்ற போ
......