என்னில் கண்ணன் -----கண்ணன் கீதம்- வஞ்சி விருத்தம்
பண்ணும் பணியில் கண்ணாநீ
எண்ணமாய் என்னில் மன்னாநீ
கண்ணுறங்கை யில்கனவில் வண்ணாநீ
மண்ணும் விண்ணும் அளந்ததேவே