செல்ல மகள்

மகளைச் சுமந்த
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
மகள் கனம் அல்ல கனம் என்று...

✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Jan-24, 8:14 am)
Tanglish : sella magal
பார்வை : 819

மேலே