சுந்தரகாண்டம்

சுந்தரன் ராமன் அவனன்பு சீதை வசுந்தரா
சுந்தரன் ஆஞ்சநேயன் சுந்தரம் ராமகாதை
சுந்தரம் சுந்தரம் சுந்தரம் ராமநாமம்
சுந்தரம் சுந்தரகா ண்டம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Jan-24, 4:31 pm)
பார்வை : 40

மேலே