கருநீல பூவிழிகள் காதலைப் பேச

கருநீல பூவிழிகள் காதலைப் பேச
கருநீலப் பூங்கூந்தல் காற்றினில் ஆட
அருவியாய் கொட்ட அரும்கவிதை நெஞ்சில்
அருகில்குற் றாலம் அமர்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jan-24, 8:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே