வாளைவெல்லும் உன்விழியை நான் முத்தமிட்டேன்

தோளினைச் சாய்ந்திடத் தந்தேனென் காதலியே
தோளில் தவழ்ந்திடும் கூந்தல் எனைவருட
தோளினில் நீயும் துயின்றாய்நான் முத்தமிட்டேன்
வாளைவெல்லும் உன்விழி யை

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jan-24, 9:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே