தென்றல் கொடுத்ததுதினம்தேதி காதலில்

தென்றல் கொடுத்தது
தினம்தேதி காதலில்
தேன்மலருக்கு
திங்கள் கொடுத்தது
தினமதேதி காதலில்
அல்லிமலருக்கு
நீ கொடுத்தாய் காதலில்
எனக்கு தேதி
வாரம் இருநாளுக்கு
அந்நாளிலும் நீ
வருவதில்லை ஏனோ ?

எழுதியவர் : KAVIN CHARALAN (31-Jan-24, 9:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே