மனிதனின் மதம்

மனிதன் மதத்தைப் பிடித்துக் கொண்டான்
மனிதத் தன்மை மறந்து விட்டான்
புனிதத் தன்மை அதனை விட்டான்
இனிய வார்த்தை பேசவும் மறந்தான்!

எழுதியவர் : உதய நிலவன் (2-Feb-24, 9:05 am)
சேர்த்தது : Dr B Chandramouli
Tanglish : MANITHANIN matham
பார்வை : 51

மேலே