நிகரில்லா நீசற்று நில்

பகலோ டிரவுவந்து சங்கமிக்கும் மாலை
பகல்போனால் என்னவென பால்நிலா நிற்க
அகல்விளக்கு போன்று அழகினில் வந்தாய்
நிகரில்லா நீசற்று நில்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Feb-24, 9:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே