என்னை கவிஞனாய், ஓவியனாய் ஆக்கியதுன் அழகு

என்னை எழுதவைத்து ஒர்க்கவிஞன் ஆக்கியது
என்னென்பேன் உன்னழகை ஒரோவியனு மாக்கியதே
என்னை பித்தகாய் திரிந்தோனை ஆரியனாக்கி
பண்பாளன் என்றுலகம் கூற

(ஆரியன்.....குணத்தால் உயர்ந்தோன்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (2-Feb-24, 4:25 pm)
பார்வை : 117

மேலே