தமிழ்த்தேனீ இரா மோகன்
நேரிசை வெண்பா
தமிழ்த்தேனீ யென்றே தனித்துவப்,பேர் பெற்ற
அமிழ்தி னினிய வருமைத் – தமிழ்மறவர்;
மோகனென்ற பேர்கொண்டார் முத்துத் தமிழ்,மீது
தாகத்தார் வாழ்க தழைத்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
தமிழ்த்தேனீ யென்றே தனித்துவப்,பேர் பெற்ற
அமிழ்தி னினிய வருமைத் – தமிழ்மறவர்;
மோகனென்ற பேர்கொண்டார் முத்துத் தமிழ்,மீது
தாகத்தார் வாழ்க தழைத்து!
- வ.க.கன்னியப்பன்