நன்மதி வெண்பா - நூல் - பாடல் 23

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

பாவுகல மேற்சகடம் பண்டியின்மே லந்நாவாய்
மேவுதலு முண்டிதனை விள்ளுங்கால் - வீவில்
கலையார்ந்த நன்மதியே கைத்துடைமை யின்மை
நிலையாவென் றின்றே நினை! 23

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (3-Feb-24, 7:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே