தனிமையில் வாடும் அவள்
தனிமையில் வாடுகின்றேன் என் மன்னவா
தனிமையின் கொடுமை அறியாதவனோ நீ
நீ இல்லாத வாழ்க்கை தேனீ இல்லாத
தேன் கூடு போல் ஆனதே
எங்கிருந்தாலும் வந்திடுவாய் என்னவா
தனிமையில் இனிமைக் காண முடியுமா ?