ஜெய் ஹிந்த் , ஜெய் பாரதம்

அயல்நாட்டு நடை உடை பாவனை
அயல் நாட்டு பாஷை ....பண்பு, கலாச்சாரம் , உணவு
நமது பண்பு, கலாச்சாரம், உணவு, மொழிகள் புறக்கணிப்பு
நமது இதிகாசம் , காவியங்கள் புறக்கணிப்பு
நமது பாரம்பரிய மதம் ----சந்தானம்....புறக்கணிப்பு
எங்குதான் செல்கின்றார் இன்றைய இளைய பாரதத்தினார்..
எதை நோக்கி......
சரித்திரம் கூறுவதை நினைவில் வை....
பொனபூமியாய்க் கொழித்த நம் பாரதம்....இந்தியா
அந்நியர் படை எடுப்பாள், ஒற்றுமைக் குலைந்த
நம் மன்னர்களால், காட்டிக் கொடுத்த வீணர்களால்
அழிந்த காலம் நேற்று...

இன்றைய சுதந்திர பரத்தைக் காப்போம்,
நமது பண்பு, கலாச்சாரம், மொழிகள், நடை, உடை பாவனை
இவற்றைக் காப்போம்....

என்றும் நம் நாடு பொன்விளையும் பூமியாய் இருக்க எண்ணுவோம்
எண்ணியே நம் கருமங்கள் செய்வோம்
இனிதே வாழ்வோம்.....வாழவைப்போம் வந்தாரையும்

ஜெய்.ஹிந்த்.....ஜெய் பாரதம்

,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Feb-24, 12:40 pm)
பார்வை : 29

மேலே