நன்றிநாயிடம் கற்கலாம்

உள்ளொன்று புறமொன்று என்றில்லா உண்மை
உள்ளத்து நன்றி....வாலைக் குழைத்து எஜமானனுக்கு
நன்றி சொல்லும் நாயின் செயல்
நன்றி மறக்கும் மனிதன் நாயிடம் இதைக்
கற்று தன்னையே மாற்றிக்கொண்டு வாழலாம்
விசுவாசம் எது என்று அறிந்து, புரிந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Feb-24, 1:00 pm)
பார்வை : 94

மேலே