வைராக்கியம்

வைராக்கியம் கொண்ட வேர்கள்
புதையுண்டாலும்
நிழலின் கீழ் வாழ்வதில்லை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (29-Feb-24, 8:17 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 53

மேலே