மின்னல்

தங்க ஒளிக்கீற்று தரணி
எங்கும் மின்ன விண்ணில்
வித்தை காட்டி அம்பு யெய்த
அர்ஜுனன் யாரோ

விந்தைக்கு விடைகொடு யெம்
சிந்தைக்கு தீனியிடு இயற்கையே

எழுதியவர் : பாளை பாண்டி (16-Mar-24, 6:05 am)
சேர்த்தது : பாளை பாண்டி
Tanglish : minnal
பார்வை : 81

மேலே