பூக்களின் புன்னகைக்கு பொன்வசந் தம்வேண்டும்

பூக்களின் புன்னகைக்கு பொன்வசந் தம்வேண்டும்
தேக்கின் உறுதிக்கு திண்ணியம ழைவேண்டும்
சேக்கிழார் காவியத்திற்க் கொப்பிலாபத் தர்வேண்டும்
வாக்கிற்கோ நம்வாணி யாம்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Mar-24, 7:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே