மனதையள்ளிச் சென்றாய்நீ மானின் விழிமௌனமாய்
தேனைச் சொரிந்திடும் பூக்கள் இளம்தென்றல்
வானில் உலவிடும் வெண்ணிலா நல்லிள
வேனில்பொன் மாலை மனதையள்ளிச் சென்றாய்நீ
மானின் விழிமௌன மாய்
தேனைச் சொரிந்திடும் பூக்கள் இளம்தென்றல்
வானில் உலவிடும் வெண்ணிலா நல்லிள
வேனில்பொன் மாலை மனதையள்ளிச் சென்றாய்நீ
மானின் விழிமௌன மாய்