பையன் பேரு ஆயு

இரட்டை குழந்தைகள் பிறந்தது.


பையனுக்கு வச்ச இந்திப் பேரு 'ஆயு'-ன்னா



பெண் குழந்தைக்கு என்ன பேரு வச்சாப்




பொருத்தமா இருக்கும்?


@@@@@@@@

அது ஒண்ணும் பெரிய விசயமே இல்லை


மச்சான்.


@@@@@@

'ஆயு' பையன். பெண் குழந்தை 'ஆயா'.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aayu = Life span. Indian origin. Masculine name.


எழுதியவர் : மலர் (30-Mar-24, 2:17 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 30

மேலே