காந்தக் கண்ணழகி

காந்தக் கண்ணழகி

காந்தக் கண் பார்வையில் ஈர்ததவளே /
காந்தமாக இதயம் கவர்ந்து உறவானவளே/
காந்தத்தின் இரு துருவங்களாக இல்லாமல் /
காந்தம் இழுத்திடும் ஒரே துருவ/
காந்தமாக இருவரும் காலமெல்லாம் இருந்திடுவோம் /
காந்தமும் இரும்புமாக பிரியாது வாழ்ந்திடுவோம்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (2-Apr-24, 4:23 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 121

மேலே