அந்தாதி

அந்தாதி
++++++++

உணவே மருந்து உட்கொள்ள மறந்தோம்/
மறந்தோம் ஆரோக்கியமின்றி நோயால் தவிக்கிறோம் /
தவிக்கிறோம் கொரோனாவை வென்றிட வழியின்றி /
வழியின்றி சென்றிடுகிறோம் அலோபதி மருத்துவரிடம்/
மருத்துவரிடம் செல்லாதிருக்க உண்டிடு உணவே !/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (3-Apr-24, 6:18 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : anthathi
பார்வை : 7

மேலே