காதல் இம்சை !

என்னவளே
இரவிலும் இம்சை செய்தாய்
பகலிலும் என்னை பாடாய் படுத்தினாய்
காதல் என்ற காமத்தால் !

எழுதியவர் : செ.பழனிப்ரியன் (18-Oct-11, 4:43 pm)
சேர்த்தது : Palanipriyan S
பார்வை : 377

மேலே