காதல் கொள்கிறேன் !

அன்பே !
நீயோ கண்ணில் காமத்தை வைத்து
காதல் கொள்கிறாய் !
நானோ என்னில் உன்னை வைத்து
என் கண்ணில் உன் கனவை வைத்து
காதல் கொள்கிறேன் !

எழுதியவர் : செ.பழனிப்ரியன் (18-Oct-11, 4:50 pm)
பார்வை : 311

மேலே