வலியும்| வழியும் | வரியும் | நீ
வலியும்|
வழியும் | நீ
வரியும் |
வலி தருகிறாய் காதல் சொல்லாமல்/
வழி தெரியாமல் விழி பிதுங்குகிறேன்/
உன்னை மறந்து நினையாது வாழ/
உயிரில் கலந்து விட்டதால் வருகிறாய்/
காதல் கவிதை வரியாக இதயத்தில்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்