கவிதை விழிவழங்கும் கற்பனை நன்கொடை

கவினெழில் கண்ணிரண்டும் காதலின் ஓடை
கவிதை விழிவழங்கும் கற்பனை நன்கொடை
இப்புவி ஈர்க்கும் இதழ்களின் புன்னகைநீ
ஒப்பிலாநி லாவின் ஒளி

---இருவிகற்ப இன்னிசை வெண்பா
--எதுகைகள்--- கவி புவி , இப் ஒப்
--மோனைகள் 1 3 ஆம் சீரில் ---க கா க க இ இ ஒ ஒ
நிலாவின் ஒளி --- நி வாவின் ஒளி --வகையுளி

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-24, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே