குழந்தை சத்தம்

தியானம் மனதினுள்
கேட்ட குழந்தை சத்தம்
சுற்றிலும் முதியோர்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (6-Apr-24, 8:54 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kuzhanthai sattham
பார்வை : 45

சிறந்த கவிதைகள்

மேலே