நிமிடக் காதல்

நிமிடக் காதல்
=============
பூமிக்கு நிகராக
பூமேனியில் மஞ்சள் /
பூசியப் பெண்மகளே
பார்த்தேன் ஒருநொடி /

பொன்னந்தி மாலையின்
பெளர்னமி நிலவே /

அடைந்தேன் உன்காலடி
அடுத்த மறுநொடி/
காணவில்லை உன்னால்
அறிந்தேன் நிமிடக்காதலை /

யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (13-Apr-24, 5:02 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 87

மேலே