அவள் அழகு
பேரழகி இவள் அழகோடு மற்றோர்
பேரழகாய் அவள் பேசும் கொஞ்சு தமிழ்
கொங்கு தமிழ் சேர்ந்து அழகு ஸ்குயர் ஆக
பேச முடியாது செய்தது என்னை
சிலை ஆனேன் வாயடைத்துப்போய்
அவளையே அவள் அந்த அழகைப் பார்த்து ரசித்தே