முருகனே ஆற்றல்
வெண்கலிப்பா
பயமில்லை உன்மீது பக்தியும் இல்லையாண்டும்
பயன்பெற உன்னையும்நான் பார்த்திடவும் வரவில்லை
அயர்ச்சியுறுந் தோறும்நீ அருகினில் வந்துகாத்தே
அயர்நீக்க அழைக்கிறேன் உனை.
— நன்னாடன் (அ) தி.புருஷோத்தமன்