அவளில் நான் கண்டா அழியா அழகு

அவள் அங்கம் ஒவ்வொன்றும் அழகே
அவள் பேரழகி என் காதலி
ஆனால் அவளிடம் நான் காணும் பேரழகு
பொய்யேதுமில்லா அவள் பேச்சும்
கள்ளமில்லா அன்பு பொழியும் அவள் உள்ளமும் தான்
அழியும் யாக்கையில் ஒளிரும்
அழியா அன்பு உள்ளம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Apr-24, 12:40 pm)
பார்வை : 65

மேலே