உண்மையின் உறைவிடம்

இறைவனிடம் நான் வேண்டுதல் எல்லாம்
ஒன்றே ஒன்றுதான் அதுதான்
' இறைவா உண்மை ஒன்றே என் கண்முன்
நான் காண வேண்டும்...உண்மையே உயர்வென்று
உழைத்திடல் வேண்டும் வேறொன்றும் என் கண்களை
மறைத்திடல் கூடாது இறைவா'
நீயல்லவோ உண்மையின் உறைவிடம் தேவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Apr-24, 12:33 pm)
Tanglish : unmaiyin uraividam
பார்வை : 23

மேலே