சத்-சித்-ஆனந்தரூபன்

அங்கங்கள் ஏதுமில்லா இறைவன்
எப்படி அங்கங்கள் கூடிய உயிர்களை
படைத்திருப்பான்.....சாத்தியமில்லை
அதனால் உருவிலா ப்ரம்மம் அவன்
தனக்கே உருவும் படைத்துக்கொள்கின்றான்
கண்ணனாய், ராமனாய் நடராஜனாய்
இன்னும் சக்தி ரூபத்தில் தேவிகளாய்
சத்-சித்-ஆனந்த-ரூபன் இறைவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Apr-24, 12:46 pm)
பார்வை : 52

மேலே