பணபாலா

பள்ளி மாணவர் சேர்க்கை.

தலைமை ஆசிரியர்: பையன் பேரைச்

சொல்லுங்க.


@@@@@@@
.
பையன் பேரு 'பணபாலா'.


@@#####

என்னங்க இது? உலகத் தமிழர்கள் யாரும்

இந்த மாதிரி பேரை வச்சதில்லை. நீங்க....

@@@@@@

ஏனுங்க வடக்க "ரூபாலா'ங்கிற

பேரெல்லாம் இருக்கிற போது நாங்க

எங்க பையனுக்கு புதுமையான பேரா

'பணபாலா'னு பேரு வச்ச தில் என்ன

தப்பைக் கண்டுபிடிச்சீங்க. இந்தாங்க

பிறப்புச் சான்றிதழ்.

@@@@@#@

??????????????

எழுதியவர் : மலர் (21-Apr-24, 3:32 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 22

மேலே