தொண்டனும் குண்டனும் 1
குண்டன்: நீ இந்த கட்சியையே கல்யாணம் பண்ணிகிட்டேனு சொல்றியே. அப்போ உனக்கு கல்யாணமே கிடையாதா?
தொண்டன்: கல்யாணம் ஆகி என்னை விவாகரத்து செய்துவிட்டாள் என் மாஜி மனைவி.
தொண்டன்: நீ குண்டா இருக்கே ஆனால் உன் மனைவி ஒல்லியாக இருக்கிறாள். அதெப்படி?
குண்டன்: நீ ஒல்லியாக இருக்கிறாய் ஆனால், உன் தொப்பை மட்டும் குண்டாக இருக்குதே. அப்படிதான்.
குண்டன்: நீ ஸ்கூலுக்கு போனதில்லை, காலேஜிக்கு போனதில்லை. பிறகு ஆன்லைன்ல என்ன கோச்சிங் சொல்லித்தறே?
தொண்டன்: ஸ்கூல் காலேஜ் போய் படிச்சாத்தான் நல்லதுன்னு கோச்சிங் பண்ணுறேன்.