தொண்டனும் குண்டனும் 2

தொண்டன்: இந்த பத்து பேரு என்னை பார்ட் பார்ட்டா செலக்ட் பண்ணி அடிக்கிறாங்க. கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணேன் ப்ளீஸ்.
குண்டன்: நான் எந்த பார்ட்ல அடிக்கணும்னு சொல்லு.

குண்டன்: இன்னிக்கு சுதந்திர தினம். மூவர்ணக்கொடிக்கு பதிலாக நீ உன்னுடைய கட்சிக்கொடியை ஏன் ஏத்துகிறாய்?
தொண்டன்: இன்னிக்கு காலங்கார்த்தாலேயே தலைவர் ஒரு பாட்டில் சரக்கை எனக்கு ஏத்திவுட்டாரு. அதனால்தான்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (31-May-24, 4:59 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 22

மேலே