வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும்

வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் பருவங்கள்
போலவே வந்தும் போவதுமாய் அமைவன
வெற்றியில் தலைதூக்கி வலம் வருபவர்
தோல்வியில் கூனிக்குறு கலாகாது மாறாக
தோல்வியின் காரணம் ஆராய்ந்து மீண்டும்
வெற்றி பாதை நோக்கி செல்வதே சிறப்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jun-24, 1:07 pm)
பார்வை : 64

மேலே