மறதி

என்னவனுக்கு மறதி அதிகமாகிவிட்டது

போலும் !

எதிரில் வந்தால் கூட....

யாரோ போல் கடந்து செல்கிறான் !!

எழுதியவர் : உஷா (19-Oct-11, 9:47 am)
சேர்த்தது : USHA MD
பார்வை : 321

மேலே