வெண்ணிலாப் பேரழகி வெண்டெஸ்டிமோனா போல்

வண்ணத் திரையெனும் வான்வெளி நீலத்தில்
வெண்ணிலாப் பேரழகி வெண்டெஸ் டிமோனாபோல்
தண்பொழில் பூக்கரையில் தென்றல்போல் நீவந்தால்
வெண்ணிலாவும் பார்க்கும் வியந்து

தகவல் :--
டெஸ் டிமோனா ---ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ காதல் நாடகத்தின்
வெள்ளை நிற அழகி நாயகி

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-24, 10:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே