செவ்விதழைத் திறக்கின்ற போதில்

செவ்வான ஓவியம் போல்சிவந்த பொன்மேனி
செவ்வித ழைத்திறக் கின்றபோதில் சிந்துது
புன்னகை என்கின்ற புத்தெழில் முத்தினை
மின்னலை வீசும் விழி

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jul-24, 11:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே