பெண்மை பேசுகிறது

💟💟💟💟💟💟💟💟💟💟💟

*பெண்மை பேசுகிறது - 3*

உன் 'கைகளிடமிருந்தும்'
உன் 'உதடுகளிடமிருந்தும்'
எளிதில்
தப்பித்து விடுகிறேன்.....
ஆனால்
தப்பிக்கவே ! முடியாமல்
வசமாக மாட்டிக் கொள்கிறேன்
"உன் பார்வையிடம்.....!!!"

- *கவிதை ரசிகன்*
குமரேசன்

💟💟💟💟💟💟💟💟💟💟💟

எழுதியவர் : கவிதை ரசிகன் (11-Jul-24, 10:38 am)
பார்வை : 60

மேலே