குழிந்திடும் கன்னத்தில் குங்குமம் சிந்த

குழிந்திடும் கன்னத்தில் குங்குமம் சிந்த
சுழலும் விழியில் கதிரொளி மின்ன
நடைபயிலும் நாணமுன் மேனியின் மீது
கடைவிழிகா தல்புத்த கம்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Aug-24, 9:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே