அறியாமலே
சிறுபிள்ளை மனம்,
சக பயணியாய் பார்த்த உன்னை,
வாழ்க்கைத் துணையாய் எண்ணி கற்பனையில் மூழ்குகிறது,
பாவம்! அது
அறிந்திருக்கவில்லை
இந்த பேருந்தை விட்டு
இறங்கினால், நீ யாரோ?
நான் யாரோ? என்று.
சிறுபிள்ளை மனம்,
சக பயணியாய் பார்த்த உன்னை,
வாழ்க்கைத் துணையாய் எண்ணி கற்பனையில் மூழ்குகிறது,
பாவம்! அது
அறிந்திருக்கவில்லை
இந்த பேருந்தை விட்டு
இறங்கினால், நீ யாரோ?
நான் யாரோ? என்று.