மலர்களைத் தொட்டு மகிழ்ந்தமென் தென்றல்

மலர்களைத்  தொட்டு மகிழ்ந்தமென்  தென்றல்

மலர்களைத் தொட்டு மகிழ்ந்தமென் தென்றல்
மலர்விழியாள் கூந்தலை மெல்லவந்து தொட்டிட
மென்மலரை விஞ்சும் நறுமணத் தால்மகிழ்ந்து
தன்னை மறந்ததேமென் காற்று

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-24, 5:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே