மறைந்து ஓடுவது

இருட்டுக்கு வாடகை கொடுக்காத நிலவு
பல நேரம் உரிமையாளரிடம் மறைவதுண்டு

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (16-Jul-24, 8:52 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : maraindhu ootuvathu
பார்வை : 35

மேலே