வாடகை

எழுத்துகளுக்குள் குடியிருக்கும் என் நிம்மதி

உயிரா , மெய்யா என்று யோசித்ததில்லை

வாடகை சண்டையும் போட்டதில்லை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (16-Jul-24, 8:39 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 21

மேலே