கண்வழியே உன்னெழில் காதலைக் காட்டினாய்
கண்வழியே உன்னெழில் காதலைக் காட்டினாய்
வெண்ணிலவைப் பேரழகால் வெல்லுமென் காதலியே
கண்ணிறைந்த நல்வழியைக் காட்டு
பெண்ணேநான் உன்கை பிடித்தேன் நமதுவாழ்வில்
கண்ணிறைந்த நல்வழியைக் காட்டு
----டாக்டர் V K கன்னியப்பன் கொடுத்த
ஈற்றடி கொண்டு புனைந்த கவிதைகள்