எவ்வளவு தருவீங்க

ஒரு சிறிய கட்சியின் தலைவரிடம் ஒரு

பணக்கார கட்சியின் தலைவர்:

நீங்கள் உங்கள் கட்சியை வளர்க்க

ஆசைப்படறீங்க. ஆனா அதற்கு வாய்ப்பு

இல்லை. நீங்கள் வழக்கமா அதிகமாத்

தர்ற கட்சியின் கூட்டணியில் சேருவீங்க.

நீங்கள் பேசாம உங்கள் கட்சியை எங்கள்

கட்சியோடு இணைத்துவிடுங்கள்.

@@@@
எவ்வளவு தருவீங்க?

@@@@@@

உங்கள் கட்சியின் உறுப்பினர்கள்

எண்ணிக்கை எவ்வளவு?

@@@@@@

ஒரு இலட்சம்.

@@@@@@

அதுக்கு தகுந்த பரிசை எங்கள் கட்சித்

தலைமை முடிவு செய்யும். இணைவோம்.

@@@@@@

வெல்வோம்

எழுதியவர் : மலர் (2-Aug-24, 9:51 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே